புயல் உருவாக வாய்ப்பு குறைவு - வானிலை மையம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 25-11-2025
x
Daily Thanthi 2025-11-25 07:52:20.0
t-max-icont-min-icon

புயல் உருவாக வாய்ப்பு குறைவு - வானிலை மையம் வெளியிட்ட முக்கிய தகவல்

மலக்கா ஜலசந்தி மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி , காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இது மேலும் தீவிரமடைந்தாலும், புயலாக மாறாது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 27-ந் தேதிக்குள் புயலாக வலுப்பெறும் என கணிக்கப்பட்டிருந்தது.

1 More update

Next Story