சென்னையில் எஸ்.ஐ.ஆர். உதவி மையம்: இன்று கடைசி நாள்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 25-11-2025
x
Daily Thanthi 2025-11-25 05:07:48.0
t-max-icont-min-icon

சென்னையில் எஸ்.ஐ.ஆர். உதவி மையம்: இன்று கடைசி நாள்

சென்னை மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) உதவி மையம் இன்றுடன் முடிவடைகிறது. படிவங்களை சமர்ப்பிக்க டிசம்பர் 4ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story