த.வெ.க.வில் இணைகிறாரா செங்கோட்டையன் ? அரசியல்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 25-11-2025
x
Daily Thanthi 2025-11-25 04:07:45.0
t-max-icont-min-icon

த.வெ.க.வில் இணைகிறாரா செங்கோட்டையன் ? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு 


அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் அ.தி.மு.க.வை ஒன்றிணைவது சம்பந்தமாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது. 2 பேரும் அவ்வப்போது அதுசம்பந்தமாக கருத்துகளை தெரிவித்து வந்தனர். இது அ.தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.

1 More update

Next Story