தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 24-12-2025
x
Daily Thanthi 2025-12-24 10:58:01.0
t-max-icont-min-icon

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 1.65 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்க 1,211 விண்ணப்பங்கள் வந்துள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

1 More update

Next Story