தென்கிழக்கு வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு -... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 24-11-2025
x
Daily Thanthi 2025-11-24 04:27:39.0
t-max-icont-min-icon

தென்கிழக்கு வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

தென்மேற்கு வங்கக் கடல், குமரிக்கடல், இலங்கைப் பகுதிகளில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மேற்கு-வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து, வரும் 27-ந்தேதி தென்கிழக்கு வங்கக் கடலில் புயலாக வலுவடைய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story