2 நாளில் ஆட்டம் முடிந்தது அதிர்ச்சியாக... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 23-11-2025
x
Daily Thanthi 2025-11-23 07:33:54.0
t-max-icont-min-icon

2 நாளில் ஆட்டம் முடிந்தது அதிர்ச்சியாக இருக்கிறது....இங்கிலாந்து கேப்டன் 


ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் முதலாவது டெஸ்ட் உலகின் அதிவேக ஆடுகளமான பெர்த்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா சார்பில் டிராவிஸ் ஹெட் சதமடித்து வெற்றிக்கு வழிவகுத்தார் .முதல் நாளில் விக்கெட்சரிந்த இந்த டெஸ்ட் போட்டி வியக்க வைக்கும் வகையில் 2-வது நாளிலேயே முடிவுக்கு வந்தது.

1 More update

Next Story