மெட்ரோ ரெயில் திட்டத்தை வைத்து மு.க.ஸ்டாலின்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 23-11-2025
x
Daily Thanthi 2025-11-23 07:11:16.0
t-max-icont-min-icon

மெட்ரோ ரெயில் திட்டத்தை வைத்து மு.க.ஸ்டாலின் அரசியல் செய்கிறார்: அண்ணாமலை 


கோவை-மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்தை வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசியல் செய்கிறார் என்றும், தமிழகத்திற்கு இரண்டு முறை வந்த பிரதமர் மோடியை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே சந்தித்திருக்கலாம். ஏன் சந்திக்கவில்லை? என்றும் திருச்சியில் பாஜக செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

1 More update

Next Story