ரசிகர்களுக்காக மிகவும் வருந்துகிறேன்: டிராவிஸ்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 23-11-2025
x
Daily Thanthi 2025-11-23 05:37:23.0
t-max-icont-min-icon

ரசிகர்களுக்காக மிகவும் வருந்துகிறேன்: டிராவிஸ் ஹெட்


ரசிகர்களுக்காக வருந்துகிறேன் என டிராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது.

ஒரு தொடரை நன்றாக தொடங்குவது எப்போதும் இனிமையானது. சில ஆண்டுக்கு முன்பு பிரிஸ்பேனில் இவ்வாறு ஆடினேன். அது போல் இதுவும் சிறப்பானது. இந்த டெஸ்டில் முதல் நாள் ஆட்டம் எங்களுக்குரியதாக இல்லை. இன்றும் (நேற்று) சில நேரங்களில் கடினமாக இருந்தது. எனவே இரு நாட்களுக்குள் இது போன்ற வெற்றியை பெறுவது மிகப்பெரியது. நாளைய ஆட்டத்துக்காக டிக்கெட் வாங்கிய 66 ஆயிரம் ரசிகர்களுக்காக மிகவும் வருந்துகிறேன். என தெரிவித்தார்

1 More update

Next Story