நடிகராக இருந்து கொண்டே நல்லது செய்யலாம்.. ஏன்... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 22-12-2025
x
Daily Thanthi 2025-12-22 04:21:43.0
t-max-icont-min-icon

"நடிகராக இருந்து கொண்டே நல்லது செய்யலாம்.. ஏன் அரசியலுக்கு வர வேண்டும்?"- நடிகர் சிவராஜ்குமார்

"மக்களுக்கு நல்லது செய்ய நடிகர்களுக்கு, அதிகாரம் அவசியமில்லை. நடிகராக இருந்து கொண்ட நல்லது செய்யலாமே, ஏன் அரசியலுக்கு வரவேண்டும்" என்று சிவராஜ்குமார் கூறியுள்ளார்.

1 More update

Next Story