ஓடிடியில் வெளியாகும் தி கிரேட் பிரீ-வெடிங்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 22-11-2025
x
Daily Thanthi 2025-11-22 04:21:31.0
t-max-icont-min-icon

ஓடிடியில் வெளியாகும் 'தி கிரேட் பிரீ-வெடிங் ஷோ'...எப்போது, எதில் பார்க்கலாம்?


கடந்த7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, அதன் நகைச்சுவைக்காக நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் 'தி கிரேட் பிரீ-வெடிங் ஷோ'. ராகுல் ஸ்ரீனிவாஸ் இயக்கிய இந்தப் படத்தில் திருவீர் மற்றும் டீனா ஸ்ராவ்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.


1 More update

Next Story