ஆஷஸ் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 132... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 22-11-2025
x
Daily Thanthi 2025-11-22 04:17:00.0
t-max-icont-min-icon

ஆஷஸ் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 132 ரன்களுக்கு ஆட்டமிழப்பு


இன்று 2வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. ஆட்டம் தொடங்கிய சிறுது நேரத்திலேயே ஆஸ்திரேலிய அணி கடைசி விக்கெட்டை இழந்தது. நாதன் லியான் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.


1 More update

Next Story