கோவை, மதுரை மெட்ரோ திட்டங்கள்: பிரதமர் மோடி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 22-11-2025
x
Daily Thanthi 2025-11-22 04:15:23.0
t-max-icont-min-icon

கோவை, மதுரை மெட்ரோ திட்டங்கள்: பிரதமர் மோடி உடனடியாக தலையிட வேண்டும் - மு.க.ஸ்டாலின் கடிதம்


கோயம்புத்தூர் மற்றும் மதுரை மாநகாங்களுக்கான மெட்ரோ ரெயில் சேவைக்கான விரிவான திட்ட அறிக்கைகளை மீண்டும் பரிசீலனை செய்து. தமிழ்நாட்டில் இத்திட்டங்களை நடைமுறைப்படுத்திட தகுந்த அறிவுரைகளை சம்பந்தப்பட்ட துறைக்கு வழங்க பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ளார் .


1 More update

Next Story