2 நாள் பயணமாக நெல்லை புறப்பட்டார் முதல்-அமைச்சர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-12-2025
x
Daily Thanthi 2025-12-20 06:18:01.0
t-max-icont-min-icon

2 நாள் பயணமாக நெல்லை புறப்பட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 


இன்று பாளையங்கோட்டையில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் நடைபெறும் கிருஸ்துமஸ் விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

1 More update

Next Story