திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள் மீதான பாலியல்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-12-2025
x
Daily Thanthi 2025-12-20 06:15:10.0
t-max-icont-min-icon

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன - சீமான் 


பள்ளி சிறுமிகள் மீதான பாலியல் தாக்குதல்கள் குறித்து ஒவ்வொரு நாளும் வெளியாகும் செய்திகள் இதயத்தை நொறுக்குகிறது என்று சீமான் கூறியுள்ளார்.

1 More update

Next Story