கோவை- மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்கள் முடக்கம்:... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-11-2025
x
Daily Thanthi 2025-11-19 12:04:53.0
t-max-icont-min-icon

கோவை- மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்கள் முடக்கம்: மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்


மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் கோவை, மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

1 More update

Next Story