தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-11-2025
x
Daily Thanthi 2025-11-19 09:17:20.0
t-max-icont-min-icon

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது - ஆதவ் அர்ஜுனா


ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை அடுத்த சேராங்கோட்டை பகுதியை சேர்ந்த சிறுமி ஷாலினி. இவர் ராமேசுவரம் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். அவரை அதே பகுதியை சேர்ந்த முனிராஜ் (வயது 21) இன்று கத்தியால் குத்திக்கொலை செய்தார். காதலிக்க மறுத்ததாக கூறி பள்ளி மாணவி ஷாலினியை இளைஞர் முனிராஜ் குத்திக்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


1 More update

Next Story