ராமேசுவரம்-சென்னை வந்தே பாரத் ரெயில் கால அட்டவணை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-11-2025
x
Daily Thanthi 2025-11-19 04:48:51.0
t-max-icont-min-icon

ராமேசுவரம்-சென்னை வந்தே பாரத் ரெயில் கால அட்டவணை வெளியீடு

ராமேசுவரத்தில் இருந்து மதுரை வழியாக விரைவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், ராமேசுவரம்-சென்னை வந்தே பாரத் ரெயில் காரைக்குடி வழியாக இயக்கப்படுவதாக தற்காலிக நேர அட்டவணை வெளியாகி உள்ளது.

1 More update

Next Story