தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-06-2025
x
Daily Thanthi 2025-06-19 14:13:55.0
t-max-icont-min-icon

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம், நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story