இந்தியாவுடனான ராணுவ ஒப்பந்த சட்டத்தில் ரஷிய... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-12-2025
x
Daily Thanthi 2025-12-16 03:23:57.0
t-max-icont-min-icon

இந்தியாவுடனான ராணுவ ஒப்பந்த சட்டத்தில் ரஷிய அதிபர் புதின் கையெழுத்து 


இந்தியா-ரஷியா இடையேயான ராணுவ ஒப்பந்தம் இந்த ஆண்டு தொடக்கத்தில் கையெழுத்தானது. இதற்கான சட்டம் ஒன்று ரஷிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தளவாட ஆதரவின் பரஸ்பர பரிமாற்ற ஒப்பந்தம் எனப்படும் இந்த சட்டத்துக்கு கீழவை கடந்த 2-ந்தேதியும், மேலவை 8-ந்தேதியும் ஒப்புதல் வழங்கியது.

1 More update

Next Story