மெக்சிகோ: சிறிய ரக விமானம் கட்டிடத்தில் மோதி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-12-2025
x
Daily Thanthi 2025-12-16 03:22:19.0
t-max-icont-min-icon

மெக்சிகோ: சிறிய ரக விமானம் கட்டிடத்தில் மோதி விபத்து - 7 பேர் பலி 


வட அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு மெக்சிகோ. இந்நாட்டின் அபல்கோ நகரில் இருந்து நேற்று சிறிய ரக விமானம் புறப்பட்டது. விமானத்தில் 7 பேர் பயணித்தனர்.

1 More update

Next Story