காரைக்கால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் -... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-11-2025
x
Daily Thanthi 2025-11-16 14:32:04.0
t-max-icont-min-icon

காரைக்கால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் - புதுச்சேரி அரசு அறிவிப்பு

புதுச்சேரி அரசின் மீன்வளத்துறை சார்பில் காரைக்கால் மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வானிலை எச்சரிக்கை தொடர்பான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“சென்னை மண்டல வானிலை ஆய்வு நிலையத்தின் 16-11-2025 நாளிட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கு தென்மேற்கே வங்ககடலில் குறைந்த காற்றழுத்த பகுதியானது நேற்றய தினம் மாலை 5:30 மணியில் இருந்து நிலவி வருகிறது. அதனுடன் தொடர்புடைய மேல் வளிமண்டல சுழற்சி கடல் மட்டத்திலிருந்து 5.8 கி.மீ. உயரம் வரை தென்மேற்கு திசை நோக்கி சாய்ந்த நிலையில் பரவியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இது மெதுவாக மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகரும் வாய்ப்பு உள்ளது.

1 More update

Next Story