சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-11-2025
x
Daily Thanthi 2025-11-16 11:38:45.0
t-max-icont-min-icon

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து சபரிமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. பேருந்து முன் பூஜை செய்து, பூசணிக்காய் உடைத்து சரண முழக்கத்துடன் பக்தர்கள் சபரிமலை புறப்பட்டனர்.

1 More update

Next Story