நீலகிரியில் அறிமுகமாகும் கருப்பு கேரட் - சோதனை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-11-2025
x
Daily Thanthi 2025-11-16 07:29:32.0
t-max-icont-min-icon

நீலகிரியில் அறிமுகமாகும் 'கருப்பு கேரட்' - சோதனை முறையில் சாகுபடி


நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் உள்ள நர்சரியில் தோட்டக்கலைத்துறை சார்பில் முதன் முறையாக கருப்பு கேரட் உற்பத்திக்கான சோதனை முயற்சி நடைபெற்று வருகிறது. இதற்கான விதைகள் டெல்லியில் இருந்து வரவழைக்கப்பட்டன. நர்சரியில் அந்த விதைகள் விதைக்கப்பட்டன.


1 More update

Next Story