தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளை உணவுகாலை மற்றும்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-11-2025
x
Daily Thanthi 2025-11-16 05:43:03.0
t-max-icont-min-icon

தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளை உணவு


காலை மற்றும் மாலையில் இட்லி வடை சாம்பார் , பொங்கல் சாம்பார் , கிச்சடி சாம்பார் எனவும், மதியம் கலவை சாதம் மற்றும் காய்கறி வகைகளும் விநியோகிக்கப்பட உள்ளது. 

1 More update

Next Story