திருப்பூர்: பக்தர்கள் சென்ற பஸ் லாரி மீது மோதி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-11-2025
x
Daily Thanthi 2025-11-16 04:03:45.0
t-max-icont-min-icon

திருப்பூர்: பக்தர்கள் சென்ற பஸ் லாரி மீது மோதி விபத்து - 10 பேர் காயம்


எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த சொகுசு பஸ் அதே சாலையில் முன் சென்றுகொண்டிருந்த லாரி மீது மோதியது. இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி அப்பளம் போல் நொறுங்கியது.


1 More update

Next Story