சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு: தமிழகம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-11-2025
x
Daily Thanthi 2025-11-16 03:54:01.0
t-max-icont-min-icon

சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு: தமிழகம் முழுவதும் தவெகவினர் இன்று ஆர்ப்பாட்டம்


சென்னையில் சிவானந்தா சாலையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் பங்கேற்று பேசுகிறார்.

1 More update

Next Story