3-வது டி20: இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இன்று... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 14-12-2025
x
Daily Thanthi 2025-12-14 05:06:28.0
t-max-icont-min-icon

3-வது டி20: இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதல் 


இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மலைவாசஸ்தலமான தர்மசாலாவில் உள்ள இமாசலபிரதேச மாநில கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

1 More update

Next Story