காற்று மாசு அதிகரிப்பு: புதுடெல்லிக்குள் டீசல்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 14-12-2025
x
Daily Thanthi 2025-12-14 04:48:00.0
t-max-icont-min-icon

காற்று மாசு அதிகரிப்பு: புதுடெல்லிக்குள் டீசல் வாகனங்கள் நுழைய தடை


புதுடெல்லியில் நேற்று காற்றின் தரக்குறியீடு 440-ஐ தாண்டியதால் 4-ம் தரநிலை கட்டுப்பாடுகளை காற்றுத்தர மேலாண்மை ஆணையம் வலியுறுத்தியது.

1 More update

Next Story