முதல் டி20 போட்டி: இந்தியாவுக்கு எதிராக தென்... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 09-12-2025
x
Daily Thanthi 2025-12-09 13:16:55.0
t-max-icont-min-icon

முதல் டி20 போட்டி: இந்தியாவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சு தேர்வு

இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

1 More update

Next Story