சையத் முஷ்டாக் அலி கோப்பை: சாய் சுதர்சன் அதிரடி... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 09-12-2025
x
Daily Thanthi 2025-12-09 10:47:08.0
t-max-icont-min-icon

சையத் முஷ்டாக் அலி கோப்பை: சாய் சுதர்சன் அதிரடி சதம்.. தமிழக அணி ஆறுதல் வெற்றி 


18.4 ஓவர்களில் தமிழக அணி 7 விக்கெட்டுக்கு 185 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிரடியாக ஆடி சதமடித்த சாய் சுதர்சன் 101 ரன்களுடன் (55 பந்து, 10 பவுண்டரி, 4 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார்.

1 More update

Next Story