’சமூக நீதியின் உந்துசக்தி..’ - தேஜஸ்வி யாதவுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 09-11-2025
x
Daily Thanthi 2025-11-09 11:33:14.0
t-max-icont-min-icon

’சமூக நீதியின் உந்துசக்தி..’ - தேஜஸ்வி யாதவுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

பீகார் சட்டசபை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், நிதிஷ் குமாரிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்ற வேட்கையில் எதிர்க்கட்சியான தேஜஸ்வி யாதவின் ஆர்.ஜே.டி. (ராஷ்ட்ரிய ஜனதா தளம்) - காங்கிரசின் மகா பந்தன் கூட்டணி இருக்கிறது.

இந்த நிலையில், ஆர்ஜேடி தலைவரும் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் இன்று தனது 36வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

1 More update

Next Story