ரஜினியின் 173-வது பட அறிவிப்பு வீடியோ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 09-11-2025
x
Daily Thanthi 2025-11-09 10:21:16.0
t-max-icont-min-icon

ரஜினியின் 173-வது பட அறிவிப்பு வீடியோ வெளியீடு

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் ‘கூலி’ படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூலை குவித்தது. தற்போது ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கும் இப்படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது.

இந்த நிலையில், ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் அறிவிப்பிற்கான வீடியோவை ராஜ்கமல் பிலிம்ஸ் வெளியிட்டுள்ளது. மேலும், இப்படம் 2027-ம் ஆண்டு பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story