அமலாக்கத்துறை அலுவலகத்தில் வாரம் இருமுறை ஆஜராக... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 08-12-2025
x
Daily Thanthi 2025-12-08 10:44:00.0
t-max-icont-min-icon

அமலாக்கத்துறை அலுவலகத்தில் வாரம் இருமுறை ஆஜராக செந்தில்பாலாஜிக்கு விதித்த ஜாமின் நிபந்தனையில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் போது மட்டும் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி ஆஜராக உத்தரவிடலாம் என சுப்ரீம் கோர்ட்டு உத்த்ரவிட்டுள்ளது.

1 More update

Next Story