ஆவணப்படமாகும் அஜித்தின் கார் ரேஸ் பயணம் -... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 06-12-2025
x
Daily Thanthi 2025-12-06 05:19:17.0
t-max-icont-min-icon

ஆவணப்படமாகும் அஜித்தின் கார் ரேஸ் பயணம் - ஏ.எல்.விஜய் இயக்குகிறாரா?

அஜித்குமார், தற்போது மலேசியாவில் நடைபெறும் கார் பந்தயத்தில் கலந்துகொண்டிருக்கிறார். இதற்கிடையில் அஜித்தின் கார் ரேஸ் பயணம் ஆவணப்படமாக உருவாகிறது. இந்த ஆவணப்படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

1 More update

Next Story