இம்மாத இறுதியில் புயல் சின்னம் உருவாக வாய்ப்பு...... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 06-12-2025
x
Daily Thanthi 2025-12-06 04:46:41.0
t-max-icont-min-icon

இம்மாத இறுதியில் புயல் சின்னம் உருவாக வாய்ப்பு... நல்ல மழையை கொடுக்கும் என கணிப்பு

15-ந் தேதிக்கு பின் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி டெல்டா, தென்மாவட்டங்களிலும், 20-ந்தேதி அடுத்த தாழ்வுப்பகுதி உருவாகி சென்னை-கன்னியாகுமரி வரையிலான கடலோரப் பகுதிகளிலும் மழைக்கான வாய்ப்பை கொடுக்கும். இதனையடுத்து வடகிழக்கு பருவமழை காலத்தின் 3-வது புயல் சின்னம் தெற்கு வங்கக்கடலில் 23-ந்தேதிக்கு பிறகு உருவாவதற்கான சாதகமான சூழல் நிலவி வருகிறது என்று தனியார் வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story