மக்களால் நான்.. மக்களுக்காக நான்.. ஜெயலலிதா... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 05-12-2025
x
Daily Thanthi 2025-12-05 03:37:13.0
t-max-icont-min-icon

"மக்களால் நான்.. மக்களுக்காக நான்".. ஜெயலலிதா எனும் பெண் ஆளுமை! - இன்று 9-வது நினைவு தினம்



"மக்களால் நான்.. மக்களுக்காக நான்" என்ற கர்ஜனை குரலுக்கு சொந்தக்காரர், ஜெயலலிதா. அவர் இந்த மண்ணைவிட்டு மறைந்து இன்றோடு 9 ஆண்டுகள் ஆனாலும், அ.தி.மு.க. தொண்டர்களால் என்றென்றும் போற்றப்பட்டு வருகிறார்.

1 More update

Next Story