தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணனின் உடலுக்கு நடிகர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 04-12-2025
x
Daily Thanthi 2025-12-04 06:23:13.0
t-max-icont-min-icon

தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணனின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி 


மறைந்த தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணனின் உடல் ஏவிஎம் ஸ்டியோ வளாகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். இந்த நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் ஏவிஎம் சரவணனின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

1 More update

Next Story