கொலை செய்துவிட்டு தலைமறைவான இந்தியர் குறித்து... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 04-12-2025
x
Daily Thanthi 2025-12-04 04:05:01.0
t-max-icont-min-icon

கொலை செய்துவிட்டு தலைமறைவான இந்தியர் குறித்து துப்புக்கொடுத்தால் ரூ.45 லட்சம் வெகுமதி - அமெரிக்கா அறிவிப்பு 


இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நசீர் ஹமீது (38 வயது) என்பவர் அமெரிக்காவின் நியூஜெர்சியில் வசித்து வந்தார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு தனது மனைவி சசிகலா மற்றும் 6 வயது மகன் அனிசை கொன்றுவிட்டு தலைமறைவானார். இதுகுறித்து அமெரிக்கா புலனாய்வு அமைப்பு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

1 More update

Next Story