தொடர்மழையால் இயல்புநிலை பாதிப்பு: சென்னை,... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 04-12-2025
x
Daily Thanthi 2025-12-04 03:32:40.0
t-max-icont-min-icon

தொடர்மழையால் இயல்புநிலை பாதிப்பு: சென்னை, திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை 


3 நாட்களாக தொடரும் மழையால் இயல்புநிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளநிலையில், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (வியாழக்கிழமை) விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டு உள்ளனர்.

1 More update

Next Story