ஏர் இந்தியா விமான விபத்து: முதற்கட்ட அறிக்கையை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-07-2025
x
Daily Thanthi 2025-07-12 10:36:00.0
t-max-icont-min-icon

ஏர் இந்தியா விமான விபத்து: முதற்கட்ட அறிக்கையை வைத்து எந்த முடிவுக்கும் வர வேண்டாம் - மத்திய அரசு

ஏர் இந்தியா விமான விபத்து பற்றி மத்திய மந்திரி ராம் மோகன் நாயுடு கூறும்போது, "விசாரணை அறிக்கையில் ஆரம்பகட்ட கண்டுபிடிப்புகள் மட்டுமே உள்ளன. இவ்விஷயத்தில் அவசரப்பட்டு நாம் எந்த ஒரு முடிவுக்கும் வந்து விடக்கூடாது என கூறியுள்ளார்.

1 More update

Next Story