எதிர்காலமும் நான்தான், நிகழ்காலமும் நான்தான் -... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-07-2025
x
Daily Thanthi 2025-07-12 07:44:16.0
t-max-icont-min-icon

எதிர்காலமும் நான்தான், நிகழ்காலமும் நான்தான்" - தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்

பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்களுக்கு அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் சமூகநீதியின் அடையாளமாகவும், அனைத்துத் தரப்பு மக்களின் பாதுகாவலனாகவும் திகழும் பாட்டாளி மக்கள் கட்சி வரும் ஜூலை 16-ஆம் நாள் 36 ஆண்டுகளை நிறைவு செய்து, 37-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

வரலாற்று சிறப்பு மிக்க இந்த தருணத்தில் உலகெங்கும் வாழும் பாட்டாளி சொந்தங்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

1 More update

Next Story