ராமதாஸ் இல்லத்தில் ஒட்டுகேட்பு கருவி வைத்தது... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-07-2025
x
Daily Thanthi 2025-07-12 07:37:07.0
t-max-icont-min-icon

ராமதாஸ் இல்லத்தில் ஒட்டுகேட்பு கருவி வைத்தது யார்? விசாரணை வேண்டும் - வழக்கறிஞர் கே.பாலு


பாட்டாளி மக்கள் கட்சி செய்தித்தொடர்பாளர் வழக்கறிஞர் கே.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், "விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இல்லத்தில் ஒட்டுக்கேட்பு கருவிகள் பொருத்தப்பட்டிருப்பதாக வெளியாகி உள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. அப்படி ஒரு முயற்சி நடந்திருந்தால் அது கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


1 More update

Next Story