அதிர்ச்சி சம்பவம்.. சுற்றுலா சென்ற ரவுடி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-07-2025
x
Daily Thanthi 2025-07-12 06:46:43.0
t-max-icont-min-icon

அதிர்ச்சி சம்பவம்.. சுற்றுலா சென்ற ரவுடி கழுத்தறுத்து கொலை


ரவுடி சிவமணியை தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டிய கூட்டாளிகள், கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்று போதையில் இருந்த சிவமணியை காருக்குள் வைத்து கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


1 More update

Next Story