டி20 உலககோப்பை 2026: முதல் முறையாக தகுதி பெற்று... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-07-2025
x
Daily Thanthi 2025-07-12 05:50:39.0
t-max-icont-min-icon

டி20 உலககோப்பை 2026: முதல் முறையாக தகுதி பெற்று இத்தாலி அணி சாதனை


ஐரோப்பா பகுதி தகுதிச்சுற்றில், நெதர்லாந்து, இத்தாலி, ஜெர்ஸி ஆகிய அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவியது. இந்நிலையில், கடைசி நேரத்தில், இத்தாலிக்கு எதிராக 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்று, நெதர்லாந்து அணி அனைத்து போட்டிகளிலும் வென்ற அணியாக, ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கு தகுதிபெற்றது.

1 More update

Next Story