மேஜர் லீக் கிரிக்கெட்; சூப்பர் கிங்ஸை வீழ்த்தி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-07-2025
x
Daily Thanthi 2025-07-12 05:15:10.0
t-max-icont-min-icon

மேஜர் லீக் கிரிக்கெட்; சூப்பர் கிங்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய எம்.ஐ. நியூயார்க்


167 ரன் எடுத்தால் இறுதிப்போட்டிக்கு முன்னேறலாம் என்ற இலக்குடன் களம் புகுந்த எம்.ஐ. நியூயார்க் அணி 19 ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 172 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் எம்.ஐ. நியூயார்க் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. எம்.ஐ. நியூயார்க் தரப்பில் அதிகபட்சமாக பூரன் 52 ரன் எடுத்தார். நாளை நடைபெறும் இறுதிபோட்டியில் வாஷிங்டன் பிரீடம் - எம்.ஐ. நியூயார்க் அணிகள் மோத உள்ளன.

1 More update

Next Story