ரெயில்வே கேட்டை மூடிவிட்டதாக பொய்: கேட்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-07-2025
x
Daily Thanthi 2025-07-12 04:49:14.0
t-max-icont-min-icon

ரெயில்வே கேட்டை மூடிவிட்டதாக பொய்: கேட் கீப்பரிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்


செம்மங்குப்பம் ரெயில்வே கேட் திறந்திருந்ததற்கான ஆதாரங்களை புலனாய்வு குழு கண்டறிந்துள்ளது. இதன்படி கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கேட்டை (LC-170) திறந்தே வைத்திருந்தது உறுதியாகி உள்ளது.

அன்று காலை 6:45 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் இந்த கேட் திறந்து இருந்தபோது சென்றுள்ளதும் புலனாய்வு விசாரணையில் வெளிவந்துள்ளது.


1 More update

Next Story