மகளிர் டி20 கிரிக்கெட்: கடைசி போட்டியில் இந்தியா... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-07-2025
x
Daily Thanthi 2025-07-12 04:38:52.0
t-max-icont-min-icon

மகளிர் டி20 கிரிக்கெட்: கடைசி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து இன்று மோதல்


இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், ஏற்கனவே நடைபெற்ற 4 டி20 ஆட்டங்களில் இந்தியா 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிவிட்டது.


1 More update

Next Story