ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையில் இன்று... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 31.12.2025
x
Daily Thanthi 2025-12-31 04:41:27.0
t-max-icont-min-icon

ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்

உலகம் முழுவதும் நாளை ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

1 More update

Next Story