மகர விளக்கு பூஜை: சபரிமலை கோவில் நடை நாளை திறப்பு ... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 29-12-2025
x
Daily Thanthi 2025-12-29 04:03:08.0
t-max-icont-min-icon

மகர விளக்கு பூஜை: சபரிமலை கோவில் நடை நாளை திறப்பு

மகரவிளக்கு பூஜையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு மீண்டும் திறக்கப்படுகிறது. முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக அடுத்த மாதம் (ஜனவரி) 14-ந் தேதி மகரவிளக்கு பூஜை நடக்கிறது.  

1 More update

Next Story