கோவையில் ரூ.208 கோடியில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 25-11-2025
x
Daily Thanthi 2025-11-25 07:24:07.0
t-max-icont-min-icon

கோவையில் ரூ.208 கோடியில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

கோவை காந்திபுரத்தில் ரூ.208 கோடியில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

45 ஏக்கர் பரப்பில் 23 வகையான தோட்டங்களுடன் செம்மொழி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. திறந்தவெளி அரங்கு, உணவகம், செயற்கை நீர்வீழ்ச்சி உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளன

1 More update

Next Story